மொஹீந்தர் சிங் சௌதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மோஹிந்தர் சிங் சௌதுரி ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா்  இமாச்சல பிரதேச லோக்தன்ரிக் மோர்ச்சா  கட்சியின்  உறுப்பினராகவும் உள்ளார். மேலும் மண்டி மாவட்டத்தில் உள்ள தாரம்பூர் தொகுதியில் இருந்து ஹிமாச்சல பிரதேச சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்.[1][2][3]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொஹீந்தர்_சிங்_சௌதிரி&oldid=2720771" இலிருந்து மீள்விக்கப்பட்டது