மொஹிடீன் ரஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொஹிடீன் ரஜா என்பவர் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளராவார். இவர் கதைவாணன் என்ற புனைபெயரில் தன்னுடைய படைப்புகளை வெளியிட்டுள்ளார்.[1]

நூல்கள்[தொகு]

  1. காளை விடு தூது
  2. இலண்டன் பயணம்
  3. நாலு கோழிக் குஞ்சுகள்
  4. உலகைச் சுற்றும் சிறுவன்
  5. நேற்றைய சுகந்தம்
  6. பழத் தோட்டத்தில் அஞ்சலி
  7. ஹாஜியார் வீட்டு நோன்புக் கஞ்சி
  8. ஓட்டப் போட்டி
  9. மூன்று ஆடுகளும் சித்திரக் குள்ளனும்
  10. நீண்ட காலப் பயணி
  11. இளம் தையல்காரன்
  12. கங்கையும் நண்பியும்
  13. முயல் குட்டி ராஜா
  14. மந்திரவாதியின் மருமகள்
  15. அழகுவும் சகோதரர்களும்
  16. கூழ் அகப்பையால் கொத்தப்பட்ட சிறுவனும் பிற கதைகளும்
  17. மான் குட்டி
  18. இரண்டு நண்பர்களும் உண்மைப் பறவையும்
  19. நாலாம் இலக்கக் காகம்
  20. விலங்குகள் சொல்லும் விந்தைக் கதைகள்
  21. ஸ்னோ வைற்றும் ஏழு சித்திரக் குள்ளர்களும்
  22. மந்திரப் பாகல் கொடியும் பிற கதைகளும்
  23. ஐஸ்கிறீம் யாருக்கு?
  24. யார் பெரியவர்?

மேற்கோள்கள்[தொகு]

  1. வெலிகம ரிம்ஸா முஹம்மத். "கலை இலக்கியப் பார்வைகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு". Archived from the original on 2015-05-29. பார்க்கப்பட்ட நாள் 18 ஆகத்து 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

மொஹிடீன் ரஜாவின் அப்பாவின் கடிதம் இடம்பெற்றுள்ள மல்லிகை இதழ் பரணிடப்பட்டது 2016-03-28 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொஹிடீன்_ரஜா&oldid=3569089" இலிருந்து மீள்விக்கப்பட்டது