மொஹாச்சா கிராமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொஹாச்சா
சிற்றூர்
மொஹாச்சா is located in இராசத்தான்
மொஹாச்சா
மொஹாச்சா
India
மொஹாச்சா is located in இந்தியா
மொஹாச்சா
மொஹாச்சா
மொஹாச்சா (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°39′28″N 76°55′11″E / 26.65772°N 76.91974°E / 26.65772; 76.91974
Country இந்தியா
மாநிலம்ராஜஸ்தான்
மாவட்டம்சவாய் மாதோபூர்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2,767
மொழி
 • அலுவல் மொழிஇந்தி
 • கல்வியறிவு57.21%
Demographics
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு322205
வாகனப் பதிவுRJ 25

மொஹாச்சா என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மாதோபூர் மாவட்டம் கங்காப்பூர் நகரில் உள்ள ஒரு சிற்றூராகும். தில்லியில் - மும்பை முதன்மைத் தொடருந்து வழியில், புது தில்லியில் இருந்து கோட்டாவை அணுகும் தொடருந்துப் பாதையில் மொஹாச்சா அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி சிற்றூரின் நிலையான மக்கள் தொகை 2767.[1] இப்பகுதியின் பெரும்பான்மையான மக்கள் மீனா சமூகத்தில் விரவியுள்ளனர்.

காலநிலை[தொகு]

கோடை காலத்தில் 25 °C (77 °F) முதல் 45 °C (113 °F) வரையிலும், குளிர்காலத்தில் 5 °C (41 °F) முதல் 23 °C (73 °F) வரையிலும் வெப்பநிலை கொண்டிருக்கும் இதன் பருவகால வெப்பநிலை அதன் அண்டை மாவட்டங்களுடன் ஒத்துப்போகிறது.

போக்குவரத்து[தொகு]

மொஹச்சாவை உள்ளூர் காந்திப் ரயில் நிலையம் மூலமாகவும் ராய்ப்பூர் மற்றும் ஸ்ரீ மகாபீர்ஜிக்கு இடையே பயணிக்கும் பேருந்துகள் மூலமாகவும் அடையலாம்.[2] கங்காப்பூர் நகரம், ஹிந்தௌன் மற்றும் வஜீர்பூரிலிருந்து ஜூகாடு மூலமாகவும் இதை அடையலாம்.

காந்திப் நிலையத்தில் நின்று செல்லும் தொடருந்துகள்: 59811/59812/59813/59814/54793/54794 / 59805/59806/69155/69156

ஜெய்ப்பூரின் கங்காப்பூர் நகரத்திற்கும் பேருந்துகள் கிடைக்கப் பெறுகின்றன.

சான்றுகள்[தொகு]

  1. "Census of India: Search Details". Office of the Registrar General & Census Commissioner, India.
  2. Sarkar, Anupam. "Khandip Railway Station Map/Atlas WCR/West Central Zone - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2017-08-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொஹாச்சா_கிராமம்&oldid=3495392" இலிருந்து மீள்விக்கப்பட்டது