மொஹம்மத் சமி அகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொஹம்மத் சமி அகா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மொஹம்மத் சமி அகா
பிறப்பு17 சூன் 1989 (1989-06-17) (அகவை 34)
கந்தஹார், கந்தஹார் மாகாணம், ஆப்கானித்தான்
பட்டப்பெயர்சாமுவல் அகா
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டக்காரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011/12ஆப்கான் சீட்டாஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை இருபது20
ஆட்டங்கள் 2
ஓட்டங்கள் 10
மட்டையாட்ட சராசரி 5.00
100கள்/50கள் –/–
அதியுயர் ஓட்டம் 10
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/–
மூலம்: Cricinfo, 30 செப்டம்பர் 2011

மொஹம்மத்_சமி_அகா (Mohammad Sami Agha, பிறப்பு சூன் 17, 1989) ஒரு ஆப்கானித்தான் துடுப்பாட்டக்காரர் ஆவார். சமி ஒரு வலக்கை துடுப்பாட்டக்காரர். இவர் கந்தஹாரில், கந்தஹார் மாகாணத்தில் பிறந்தார். சமி ஹொங்கொங் துடுப்பாட்ட அணிக்கெதிராக ஆப்கானித்தான் அணியில் ஒரே ஒரு போட்டியில் விளையாடடியுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Other matches played by Mohammad Sami". CricketArchive. Archived from the original on 7 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 30 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொஹம்மத்_சமி_அகா&oldid=3569088" இலிருந்து மீள்விக்கப்பட்டது