மொழி உரிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மொழி உரிமை என்பது ஒருவர் எந்த ஒரு மொழியிலும் தொடர்பாடுவதற்கான உரிமையாகும். இது ஒரு அடிப்படை மனித உரிமையாக உலக மனித உரிமைகள் சான்றுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகள் இந்த உரிமை மறுக்கப்பட்டது பல்வேறு அரசியல் சிக்கல்களைத் தேற்றுவித்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொழி_உரிமை&oldid=1915476" இருந்து மீள்விக்கப்பட்டது