மொழிக் கூடு
Appearance
மொழிக் கூடு என்பது மொழிப் புத்துயிர்ப்பு மற்றும் கற்றலில் பயன்படும் ஒரு வழிமுறை ஆகும். இது மொழி அமிழ்தல் (language immersion) அணுகுமுறை ஒத்தது, ஆனால் அதை விட கூடுதல் வலுவாக வடிவமைக்கப்பட்டது. இந்த வழிமுறை முதன் முதலில் வெற்றிகரமாக மாவோரி மொழிப் புத்துயிர்ப்பு செயற்திட்டங்களில் பயன்படுத்தப்பட்டது. இதன் பின்னர் இம் முறை அகவாய் மொழிப் புத்துயிர்ப்பின் போதும், தற்போது பிற மொழி புத்துயிர்ப்புத் திட்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு மொழிக் கூட்டில் மொழி பேசும் மூத்தோர்கள் குழந்தைகளின் தொடக்க நிலைக் கல்வியில் மொழியை பரிமாறுதலி இலக்காகக் கொண்டு மிக நெருக்கமாக ஈடுபடுவர்.