மொலினோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
El Molinón
UEFA Nuvola apps mozilla.pngNuvola apps mozilla.pngNuvola apps mozilla.png
முழு பெயர் Estadio Municipal El Molinón
இடம் கிகோன், எசுப்பானியா
அமைவு 43°32′10″N 5°38′14″W / 43.53611°N 5.63722°W / 43.53611; -5.63722
திறவு 1908
சீர்படுத்தது 1997—98
பரவு 1980—81, 2009—10
உரிமையாளர் Ayuntamiento de Gijón
ஆளுனர் Sporting de Gijón
தரை Grass
குத்தகை அணி(கள்) Sporting de Gijón (1915—present)
அமரக்கூடிய பேர் 29,500[1]
பரப்பளவு 105 m × 68 m (344 ft × 223 ft)


மொலினோன் (El Molinón) என்பது எசுப்பானியாவில் உள்ள ஒரு அரங்கம் ஆகும். இது எசுப்பானியாவில் உள்ள கிகோன் நகரத்தில் உள்ளது. இது ஒரு கால்பந்து விளையாட்டு அரங்கம் ஆகும். இது 1908ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இது இருபத்தொன்பது ஆயிரத்து ஐநூறு பார்வையாளர்களை அமர்த்தக்கூடியது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொலினோன்&oldid=2438555" இருந்து மீள்விக்கப்பட்டது