மொரசுப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொரசுப்பட்டி என்பது கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமம் சாமல்பள்ளத்தில் இருந்து உலகம் செல்லும் வழியில் உள்ளது. இது மலை சார்ந்த பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமம் விவசாயம் சார்ந்த தொழில் மூலம் தங்களது வருமானம் ஈட்டி வருகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொரசுப்பட்டி&oldid=3343155" இலிருந்து மீள்விக்கப்பட்டது