மொட்டுக்கட்டுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மொட்டுக்கட்டுதல்

    வேர்ச்செடியிலுள்ள மொட்டுப் பகுதியை நீக்கிவிட்டு அந்த இடத்தில் தேர்வு செய்த ஒட்டுச் செடியின் மொட்டுப் பகுதியை பொருத்துவதற்கு முளை ஒட்டுக்கட்டுதல் என்று பெயர்

ஐந்து வகை மொட்டுக்கட்டுதல்

1. கேடய முளை ஒட்டு 2. சதுர வடிவ முளை ஒட்டு 3. நீர்பட்டை வடிவ முளை ஒட்டு 4. குழல் முளை ஒட்டு 5. வளைய முளை ஒட்டு

மொட்டுக்கட்ட ஏற்ற பயிர்கள்

      மா, சீதா, திராட்சை, நார்த்தை

மேற்கோள் : ஸ்பிக் பண்ணைச் செய்தி மாத இதழ் - மே-2017

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொட்டுக்கட்டுதல்&oldid=2380284" இருந்து மீள்விக்கப்பட்டது