உள்ளடக்கத்துக்குச் செல்

மொட்டவிளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொட்டவிளை
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

மொட்டவிளை (Mottavilai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் இருக்கும் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்துட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

இது நாகர்கோவில்-திங்கள்நகர் நெடுஞ்சாலையில் நாகர்கோவிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.இந்த கிராமத்தில் சுமார் 600 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

சுடலைமாடன் கோயில்

[தொகு]

ஊர் மக்கள் சுடலை மாடன் சாமியை தெய்வமாக வழிபடுகின்றனர். வருடம்தோறும் மார்கழி மாதம் சுடலைமாடன் கோயில் திருவிழா மிகுந்த சீரும் சிறப்போடும் நடைபெறும்.

ஆதாரங்கள்

[தொகு]

மொட்டவிளை மொட்டவிளை கிராமம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொட்டவிளை&oldid=4214293" இலிருந்து மீள்விக்கப்பட்டது