உள்ளடக்கத்துக்குச் செல்

மொஜோகெர்த்தோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொஜோகெர்த்தோ (Mojokerto) என்பது இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது கிழக்குச் சாவகத்தில் அமைந்துள்ளது.[1] மொஜோகெர்த்தோ சுராபாயாவிற்கு 40 கிலோ மீற்றர் தென் மேற்காக அமைந்துள்ளது.

வெளியிணைப்புக்கள்

[தொகு]

(இந்தோனேசியம்) Government Website, District பரணிடப்பட்டது 2010-12-22 at the வந்தவழி இயந்திரம்
(இந்தோனேசியம்) Government Website, City பரணிடப்பட்டது 2016-05-16 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Stephen Backshall (2003). Indonesia. Rough Guides. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85828-991-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொஜோகெர்த்தோ&oldid=3582787" இலிருந்து மீள்விக்கப்பட்டது