மொகெரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொகெரா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: யூலிபோடைபியா
குடும்பம்: தால்பிடே
பேரினம்: மொகெரா
மாதிரி இனம்
சப்பானிய சிற்றெலி-மொ. இமைசுமி[1]
தெம்மினிக், 1842
சிற்றினம்

உரையினை காண்க

வேறு பெயர்கள்
 • நேசோகேப்டார் அபே, சிரைசி மற்றும் அராய், 1991

மொகெரா (Mogera) என்பது தல்பிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டி பேரினமாகும். இந்த பேரினத்தில் உள்ள சிற்றெலி தல்பா பேரினத்தில் உள்ள பழைய உலக சிற்றெலிகளிலிருந்து ஒரு இணை கீழ் கோரைப் பற்கள் மற்றும் கீழ் தாடையில் பெரிய பின் கடவாய் பற்களினால் வேறுபடுகின்றன.[2]

சிற்றினங்கள்[தொகு]

இந்த பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன:

 • எச்சிகோ சிற்றெலி (மோகெரா எட்டிகோ)
 • சப்பானிய சிற்றெலி (மோகெரா இமைசூமீ)
 • இன்சுலர் சிற்றெலி (மோகெரா இன்சுலாரிசு)
 • கானோவின் சிற்றெலி (மோகெரா கனோனா)
 • லா டச் சிற்றெலி (மோகெரா லடோச்சேய்)
 • உசுரி சிற்றெலி (மோகெரா ரோபஸ்டா)
 • சாடோ சிற்றெலி (மோகெரா டோகுடே)
 • சப்பானிய சிற்றெலி (மோகெரா வோகுரா)
 • செங்காக்கு சிற்றெலி (மோகெரா உச்சிடை)

மேற்கோள்கள்[தொகு]

 1. Wilson, D. E., and Reeder, D. M. (eds), தொகுப்பாசிரியர் (2005). Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=13700702. 
 2. Jo, Yeong-Seok; Baccus, John T.; Koprowski, John L. (2018). Mammals of Korea. National Institute of Biological Resources. பக். 91–93. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-89-6811-369-7. https://books.google.com/books?id=71yHDwAAQBAJ&pg=PA91. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொகெரா&oldid=3629618" இருந்து மீள்விக்கப்பட்டது