மொகித் சர்மா
மேஜர் மொகித் சர்மா | |
---|---|
![]() மேஜர் மொகித் சர்மா | |
பிறப்பு | சனவரி 13, 1978 ரோத்தக், அரியானா, இந்தியா |
இறப்பு | 21 மார்ச்சு 2009 ஹப்ருதா காடு, குப்வாரா மாவட்டம், ஜம்மு காஷ்மீர், இந்தியா | (அகவை 31)
சார்பு | ![]() |
சேவை/ | பாரசூட் சிறப்புப் படைகள் |
சேவைக்காலம் | 1999–2009 |
தரம் | ![]() |
தொடரிலக்கம் | IC-59066[1] |
படைப்பிரிவு | ![]() |
விருதுகள் | |
கல்வி | தேசிய பாதுகாப்பு அகாதமி இந்திய இராணுவ அகாதமி |
துணை(கள்) | மேஜர் ரிஷ்மா சரீன் |

மேஜர் மொகித் சர்மா (Major Mohit Sharma)(AC|SM)[2] (பிறப்பு:13 சனவரி 1978 – 21 மார்ச் 2009) இந்தியத் தரைப்படையின் வான் குடைச் சிறப்புப் படையின் அதிகாரியான மேஜர் ஆவார். இவரது வீரதீர பணியைப் பாராட்டி, இறப்பிற்குப் பின் இவருக்கு அமைதிக் காலத்திய மிக உயர்ந்த இராணுவ விருதான அசோகச் சக்கர விருது வழங்கப்பட்டது.[3]
21 மார்ச் 2009 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவ்ட்டத்தின் பாக்கித்தான் எல்லையை ஒட்டிய ஹப்ருதா காட்டில் பா க்கித்தான் பயங்கரவாதிகளை எதிர்த்து போரிடும் போது, நான்கு பயங்கரவாதிகளால் சுடப்பட்டு இறந்தார்.[4] இவர் தேசிய பாதுகாப்பு அகாதமி மற்றும் இந்திய இராணுவ அகாதமியில் இராணுவப் பயிற்சி பயின்றவர். 2005-ல் இவர் சேனா பதக்கம் பெற்றவர்.[3][5][6][7]
மரபுரிமை பேறுகள்[தொகு]
2019-ஆம் ஆண்டில் தில்லி மெட்ரோவின் இராஜேந்திர நகர் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு மேஜர் மொகித் சர்மா மெட்ரோ இரயில் நிலையம் எனப்பெயரிடப்பட்டது.[8]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Mohit Sharma, SM". http://www.gallantryawards.gov.in/Awardee/mohit-sharma-sm. பார்த்த நாள்: 22 March 2018.
- ↑ "List of Ashoka Chakra Awardees". https://indianarmy.nic.in/Site/FormTemplete/frmPhotoGalleryWithMenuWithTitle.aspx?MnId=YcHmoE8sMbws+W6m9HO3SA==&ParentID=tk6Qqzd/Xs7zqkvixljOiw==&flag=TJcc2dCDJaxzP/oMdmAjFA==.
- ↑ 3.0 3.1 "Bravehearts all: Mohit Sharma, Sreeram Kumar get Ashoka Chakras". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/india/Bravehearts-all-Mohit-Sharma-Sreeram-Kumar-get-Ashoka-Chakras/articleshow/4895352.cms.
- ↑ "Ashok Chakra for Mohit Sharma, Sreeram Kumar". தி இந்து. August 15, 2009. https://www.thehindu.com/todays-paper/Ashok-Chakra-for-Mohit-Sharma-Sreeram-Kumar/article16534586.ece.
- ↑ "Battle for 'respect': In-laws, parents fight over martyr's memory - Indian Express". http://archive.indianexpress.com/news/battle-for--respect--inlaws-parents-fight-over-martyr-s-memory/572816/.
- ↑ "Welcome to the Parachute Regiment". http://www.indianparachuteregiment.kar.nic.in/heroes.htm.
- ↑ "Biography of Major Mohit Sharma". http://www.majormohitsharma.org/Biography.php.
- ↑ "Delhi Metro Red Line: Two metro stations on Dilshad Garden-New Bus Adda corridor to be renamed; here's why". 26 February 2019. https://www.financialexpress.com/infrastructure/delhi-metro-red-line-two-metro-stations-on-dilshad-garden-new-bus-adda-corridor-to-be-renamed-heres-why/1499028/.