மொகமது ஃபுவாத் மசூம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபுவாத் மசூம்
فؤاد معصوم
7ஆவது ஈராக்கிய குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சூலை 24, 2014 (2014-07-24)
பிரதமர் நூரி அல்-மாலிகி
முன்னவர் ஜலால் தலபானி
சார்பாளர் மன்ற அவைத்தலைவர்
பதவியில்
சூன் 14, 2010 (2010-06-14) – 11 நவம்பர் 2010 (2010-11-11)
முன்னவர் அயாத் அல்-சமர்ரை
பின்வந்தவர் உசாமா அல்-நுஜேஃபி
1ஆவது ஈராக்கிய குர்திசுத்தான் பிரதமர்
பதவியில்
சூலை 4, 1992 (1992-07-04) – ஏப்ரல் 26, 1993 (1993-04-26)
குடியரசுத் தலைவர் ஜலால் தலபானி
பின்வந்தவர் கோசரத் ரசூல் அலி
தனிநபர் தகவல்
பிறப்பு 1938 (அகவை 84–85)
கோயா, ஈராக்
தேசியம் ஈராக்கியர்
அரசியல் கட்சி குர்திசுத்தான் நாட்டுப்பற்று சங்கம்
பிற அரசியல்
சார்புகள்
  • குர்திசுத்தான் மக்களாட்சிக் கட்சி (1964–1975)
  • ஈராக்கி பொதுவுடமைக் கட்சி (1962–64)
வாழ்க்கை துணைவர்(கள்) ரோனக்
பிள்ளைகள்
  • ஷெரீன்
  • யுவான் பவுத் மசூம்
  • ஷோவன் (இறப்பு)
  • சோசன்
  • சிலன்
  • வெயன்
படித்த கல்வி நிறுவனங்கள் அல்-அசார் பல்கலைக்கழகம் (முனைவர்)
சமயம் இசுலாம்

மொகமது ஃபுவாத் மசூம் (Muhammad Fuad Masum, குர்து: فوئاد مەعسووم; அரபு மொழி: محمد فؤاد معصوم‎ , பிறப்பு 1938) தற்போதைய மற்றும் ஏழாவது ஈராக்கிய குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஓர் மூத்த குர்து அரசியல்வாதி ஆவார்.[1][2] 2014 ஈராக்கிய நாடாளுமன்றத் தேர்தலில் இவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] ஜலால் தலபானியை அடுத்து மசூம் ஈராக்கின் இரண்டாவது அராபியரல்லாத குடியரசுத் தலைவராவார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Michael M. Gunter (4 November 2010). Historical Dictionary of the Kurds. Scarecrow Press. பக். 208–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8108-7507-4. http://books.google.com/books?id=DoNSXwb8D9EC&pg=PA208. 
  2. "PressTV – Iraq Kurds nominate Masum as next president". Press TV. 28 ஜூலை 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Moderate Kurd leader elected as Iraq president". Iraq Sun. Archived from the original on 10 அக்டோபர் 2017. https://wayback.archive-it.org/all/20171010063651/http://www.iraqsun.com/news/224095839/moderate-kurd-leader-elected-as-iraq-president. பார்த்த நாள்: 25 July 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொகமது_ஃபுவாத்_மசூம்&oldid=3569015" இருந்து மீள்விக்கப்பட்டது