மை மேஜிக் (தமிழ்த் திரைப்படம்)
Appearance
My Magic, மை மேஜிக் | |
---|---|
திரைப்பட வெளியீட்டுப் பதாகை | |
இயக்கம் | எரிக் கூ |
தயாரிப்பு | தன் ஃபோங் சென் |
கதை | எரிக் கூ வோங் கிம் ஹோ |
இசை | கெவின் மேத்யூ கிறிஸ்டோபர் கூ |
நடிப்பு | பொஸ்கோ பிரான்சிஸ் ஜதீஸ்வரன் கிரேசு கலைச்செல்வி |
ஒளிப்பதிவு | அற்றியன் தன் |
படத்தொகுப்பு | சிவச்சந்திரன் லியொனெல் சோக் |
விநியோகம் | ஏஆர்பி செலெக்சன் |
வெளியீடு | மே 23, 2008(Cannes Film Festival) 25 ஆகத்து 2008 (Singapore) |
ஓட்டம் | 75 மணித்தியாலங்கள் |
நாடு | சிங்கப்பூர் |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 200,000 சிங்கப்பூர் வெள்ளிகள்[1] |
மை மேஜிக் (My Magic), 2008 ஆம் ஆண்டில் வெளியான சிங்கப்பூர் தமிழ்த் திரைப்படம். இப்படம் எரிக் கூவின் இயக்கத்தில், சவோ வெய் பிலிம்சு, இன்பைனைட் பிரேம்வொர்க்சு கூட்டு தயாரிப்பிலும் வெளியானது. கேன்சு திரைவிழாவிற்கு அனுப்பபட்ட முதல் சிங்கப்பூர் திரைப்படம் இதுவே.[1] சிங்கப்பூரின் சார்பில் 2009 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்கும் இப்படம் அனுப்பிவைக்கப்பட்டது.[1]. சிங்கப்பூர் திரையரங்குகளில் 25 செப்டம்பர் 2008 இல் வெளியானது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Tan, Valarie. "Singapore film "My Magic" steals limelight at Cannes Film Festival", Channel NewsAsia, 2008-06-03. பெறப்பட்டது 2009-04-10.
- ↑ Yahoo! Singapore Movies Yahoo! Southeast Asia Pte Ltd.