மயிலாப்பூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மைலாப்பூர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மைலாப்பூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 25. இது தென் சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, தாம்பரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

சென்னை மாநகராட்சி வார்டு எண் 94, 96, 115 மற்றும் 142 முதல் 150 வரை[1].

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 ஆர். ராஜலட்சுமி அதிமுக
2006 எஸ். வி. சேகர் அதிமுக 42.62
2001 K.N.லக்ஷமணன் பா.ஜ.க 51.09
1996 N.P.இராமஜெயம் திமுக 67.25
1991 T.M. இரங்கராஜன் அதிமுக 59.31
1989 N. கணபதி திமுக 40.88
1984 பா.வளர்மதி அதிமுக 51.68
1980 T.K. கபாலி அதிமுக 49.66
1977 T.K. கபாலி திமுக 33.75
1971 டி. என். அனந்தநாயகி ஸ்தாபன காங்கிரஸ்
1967 அரங்கண்ணல் திமுக
1962 அரங்கண்ணல் திமுக
1957 சி.ஆர்.ராமசாமி இந்திய தேசிய காங்கிரஸ்
1952 சி.ஆர்.ராமசாமி இந்திய தேசிய காங்கிரஸ்

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]