மைராஜ் அகமது கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மைராஜ் அகமது கான் (Mairaj Ahmed Khan) (பிறப்பு: 2 நவம்பர் 1975, குர்ஜா, புலாந்துசாகர் மாவட்டம்) ஓர் இந்தியக் குறிவைத்துச் சுடுவதில் ஒலிம்பிக் தரக் குறுநெடுக்க வகையில் வல்லவர். இவர் 2015 இல் உலோனாட்டோவில் நடந்த குறுநெடுக்க ஒலிம்பிக் ஒதுக்கீட்டுக்கான போட்டியில் வெற்றிபெற்றார். இவ்வகையில் வென்றதில் இவரே முதல் இந்தியர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைராஜ்_அகமது_கான்&oldid=2720769" இருந்து மீள்விக்கப்பட்டது