நடுப்புள்ளி
வடிவவியலில், நடுப்புள்ளி அல்லது மையப்புள்ளி(midpoint) என்பது ஒரு கோட்டுத்துண்டின் நடுவில் அமையும் புள்ளியாகும். இப்புள்ளி கோட்டுத்துண்டின் இரு முனைப்புள்ளிகளிலிருந்தும் சம தூரத்தில் அமையும்.
வாய்ப்பாடு
[தொகு]ஒரு தளத்தில், (x1) மற்றும் (x2) என்ற இரு முனைப்புள்ளிகளைக் கொண்ட கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி காணும் வாய்ப்பாடு:
ஒரு தளத்தில் (x1, y1) and (x2, y2)என்ற இரு முனைப்புள்ளிகளைக் கொண்ட கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி காணும் வாய்ப்பாடு:
ஒரு வெளீயில்(x1, y1, z1) and (x2, y2 z2) என்ற இரு முனைப்புள்ளிகளைக் கொண்ட கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி காணும் வாய்ப்பாடு:
பொதுவாக, அச்சுகளுடைய n-பரிமாண வெளியில், ஒரு இடைவெளியின் நடுப்புள்ளி:
வரைதல்
[தொகு]ஒரு கோட்டுத்துண்டின் நடுப்புள்ளிகாண:
- அக்கோட்டுத்துண்டின் இரு முனைகளிலிருந்தும் சமஆரமுள்ள வட்ட விற்கள் வரைந்து குவிவு வில்லை(lens) ஒன்றை வரைய வேண்டும்.
- பின் அவ்வில்லையின் முனைகளை இணைத்து ஒரு கோடு வரைதல் வேண்டும்.
- அக்கோடானது, தரப்பட்ட கோட்டுத்துண்டை சந்திக்கும் புள்ளி கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி ஆகும்.
கவராயத்தை மட்டும் பயன்படுத்தி நடுப்புள்ளியைக் கண்டுபிடிப்பது சவாலானது என்றாலும் செய்வது இயலும்.[1]
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Wolfram mathworld". 29 September 2010.
வெளி இணைப்புகள்
[தொகு]- Animation - showing the characteristics of the midpoint of a line segment