உள்ளடக்கத்துக்குச் செல்

மைபாடு

ஆள்கூறுகள்: 14°30′18″N 80°10′10″E / 14.5049°N 80.1694°E / 14.5049; 80.1694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைபாடுMypadu
கிராமம்
Map
Dynamic map
மைபாடுMypadu is located in ஆந்திரப் பிரதேசம்
மைபாடுMypadu
மைபாடுMypadu
இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 14°30′18″N 80°10′10″E / 14.5049°N 80.1694°E / 14.5049; 80.1694
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்நெல்லூர்
மண்டல்இந்துகுர்பேட்டை
ஏற்றம்
14 m (46 ft)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுஆ.பி

மைபாடு (Mypadu) என்பது இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலுள்ள நெல்லூர் மாவட்டத்தில் உள்ள இந்துகுர்பேட்டை மண்டலத்தில் இருக்கும் ஒரு கிராமமாகும். மைபாடு கிராமம் மண்டல தலைமையகமான இந்துகுருபேட்டாவிலிருந்து 10 கி.மீ தொலைவிலும், அருகிலுள்ள நகரமான நெல்லூரிலிருந்து 21 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்குள்ள கடற்கரை ஒரு சுற்றுலாத் தலமாகும். விடுமுறை நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் பலர் இக்கடற்கரையைப் பார்வையிடுகிறார்கள்.[1]

புவியியல்

[தொகு]

மைபடுவின் புவியியல் ஆயத்தொலைவுகள் 14° 30' 0" வடக்கு, 80° 10' 0" கிழக்கு என்று குறிக்கப்படுகிறது.[2]

மக்கள் தொகையியல்

[தொகு]

2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த கிராமத்தின் மக்கள்தொகை 6,532 ஆகும். இங்கு 1,773 வீடுகள் 895 எக்டேர் பரப்பளவில் பரவியுள்ளன. மக்கள் தொகையில் 3,319 ஆண்கள் மற்றும் 3,213 பெண்கள் உள்ளனர். பட்டியல் சாதியினர் மக்கள் தொகை 641 ஆகவும் பட்டியல் பழங்குடியினர் மக்கள் தொகை 571 ஆகவும் இருந்தது.[3].

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "MYPADU BEACH | AP Tourism". aptdc.gov.in. Archived from the original on 2013-08-23.
  2. http://www.maplandia.com/india/andhra-pradesh/nellore/maipadu/ Map of Maipadu
  3. "Office of the Registrar General & Census Commissioner, India - Village amenities of 2011".

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மைபாடு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைபாடு&oldid=4339413" இலிருந்து மீள்விக்கப்பட்டது