மைன்கிராப்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மைன்கிராப்ட்
ஆக்குனர் மோஜாங் ஸ்டுடியோஸ்[a]
வெளியீட்டாளர்
வடிவமைப்பாளர்
ஓவியர்
  • மார்கஸ் டோவோனென்
  • ஜாஸ்பர் போயர்ஸ்ட்ரா
இசையமைப்பாளர் C418[g]
கணிமை தளங்கள்
பாணி சாண்ட்பாக்ஸ், உயிர்வாழ்தல்
வகை ஒற்றை வீரர், மல்டிபிளேயர்


மைன்கிராப்ட் (ஆங்கிலம்: Minecraft) என்பது சாகச காணொளி விளையாட்டு ஆகும். இதனை மோஜாங் ஸ்டுடியோஸ் நிறுவனம் உருவாக்கியது. 18 நவம்பர் 2011 இல் விண்டோஸ், மேக் ஓஎஸ் மற்றும் லினக்சு இல் வெளியானது.[h] 7 அக்டோபர் 2011 இல் ஆண்ட்ராய்டு போன்ற கருவிகளில் வெளியானது.[4] 17 நவம்பர் 2011 ஆம் ஆண்டில் ஐஓஎஸ் வெளியானது.[5]

குறிப்புகள்[தொகு]

  1. Ports to consoles developed by 4J Studios;[1] New Nintendo 3DS port developed by Other Ocean Interactive[2]
  2. PC/Java, Android, iOS, Wii U, Nintendo 3DS, Nintendo Switch
  3. Xbox 360, Xbox One, Windows Phone, Windows 10 Edition
  4. PlayStation 3, PlayStation 4, PlayStation Vita
  5. 2009–2011
  6. 2011–தற்போது
  7. Additional music has been written by Gareth Coker, Lena Raine, and Kumi Tanioka for various later updates.
  8. Minecraft was first publicly available on 17 May 2009,[3] and was fully released on 18 November 2011.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sarkar, Samit (6 November 2014). "Microsoft officially owns Minecraft and developer Mojang now". Polygon (in ஆங்கிலம்). 19 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Minecraft: New Nintendo 3DS Edition". www.nintendo.com. 3 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. Persson, Markus (17 May 2009). "Minecraft 0.0.11a for public consumption : The Word of Notch". Tumblr. July 16, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 April 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Minecraft – Pocket Edition – Android". IGN. 16 November 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 21 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Minecraft: Pocket Edition". GameSpot. CBS Interactive. 23 October 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 21 October 2012 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைன்கிராப்ட்&oldid=3434021" இருந்து மீள்விக்கப்பட்டது