உள்ளடக்கத்துக்குச் செல்

மைனகுரி தொடருந்து விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைனகுரி தொடருந்து விபத்து
Maynaguri train derailment
மைனகுரி தொடருந்து விபத்துMaynaguri train derailment is located in மேற்கு வங்காளம்
மைனகுரி தொடருந்து விபத்துMaynaguri train derailment
மைனகுரி தொடருந்து விபத்து
Maynaguri train derailment
மைனகுரி தொடருந்து விபத்து
Maynaguri train derailment (மேற்கு வங்காளம்)
நாள்13 சனவரி 2022
நேரம்மாலை 5 மணி (இ.சீ.நே)
அமைவிடம்தோமாகானி, மைனகுரி, சல்பைகுரி, மேற்கு வங்காளம்
புவியியல் ஆள்கூற்று26°33′58″N 88°48′32″E / 26.566226°N 88.8089273°E / 26.566226; 88.8089273
வகைதடம் புரளல்
இறப்புகள்9
காயமுற்றோர்50

மைனகுரி தொடருந்து விபத்து (Maynaguri train derailment) 2022 ஆம் ஆண்டு சனவரி மாதம் 13 ஆம் நாள் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிகழ்ந்தது.[1][2] அசாம் மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்த கவுகாத்தி - பிகானீர் விரைவுத் தொடருந்து தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் 50 பேர் வரை காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.[3][4][5] 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பீகாரில் நடந்த சீமாச்சல் விரைவுத் தொடருந்து விபத்திற்குப் பிறகு 2022 ஆம் ஆண்டில் நடந்துள்ள முதல் தொடருந்து தடம் புரண்ட விபத்து மைனகுரி விபத்தாகும்.[6]

விபத்து

[தொகு]

இராசத்தானில் இருந்து அசாம் மாநிலத்திற்கு கவுகாத்தி - பிகானீர் இடையே செல்லும் விரைவுத் தொடருந்து சென்று கொண்டிருந்தபோது[4] மாலை 5 மணியளவில் மேற்கு வங்காளம் தோமாகானி பகுதிக்கு அருகே எதிர்பாராதவிதமாக தொடருந்தின் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.[4][7][8]

நடவடிக்கை

[தொகு]

விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ₹5 லட்சமும், பலத்த காயமடைந்த பயணிகளுக்கு தலா ₹1 லட்சமும் வழங்கப்படும் என இந்திய இரயில்வே அமைச்சர் அசுவினி வைசுணவ் அறிவித்தார்.[9] மேலும் சிறிய காயங்கள் ஏற்பட்ட பயணிகளுக்கு ₹25,000 வழங்குவதாகவும் இவர் அறிவித்தார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Bikaner-Guwahati Express train derails in Bengal, 3 dead". The Indian Express. indianexpress.com. 13 January 2022. https://indianexpress.com/article/cities/kolkata/guwahati-bikaner-express-derails-domohani-7721542/.
  2. ↑ "மேற்கு வங்கத்தில் ரயில் தடம் புரண்ட சம்பவத்தில் 5 பேர் பலி - தமிழில் செய்திகள்". BBC News தமிழ். Retrieved 2022-01-14.
  3. ↑ "Death toll rises to 5 in Bikaner-Guwahati train accident". Times of India. timesofindia.indiatimes.com. 13 January 2022. https://timesofindia.indiatimes.com/india/bikaner-guwahati-express-derailed/liveblog/88866497.cms.
  4. 1 2 3 4 "Five dead as Guwahati-bound Bikaner Express derails in WB's Jalpaiguri; rescue ops on". India Today. www.indiatoday.in. 13 January 2022. https://www.indiatoday.in/india/story/guwahati-patna-bikaner-express-derails-jalpaiguri-1899696-2022-01-13.
  5. ↑ "Bikaner-Guwahati Express derails: 5 dead, NDRF teams rushed to spot". Hindustan Times. www.hindustantimes.com. 13 January 2022. https://www.hindustantimes.com/india-news/bikanerguwahati-express-gets-derailed-in-bengal-casualty-feared-101642076460572.html.
  6. ↑ Sweety Kumari; Atri Mitra; Tora Agarwala (January 14, 2022). "7 killed, over 40 injured as train to Guwahati derails in north Bengal". indianexpresss.com. Guwahati, Assam; Kolkata, West Bengal: இந்தியன் எக்சுபிரசு. Retrieved January 14, 2022.
  7. ↑ "লাইনেই কি ফাটল! ময়নাগুড়িতে উল্টে গেল বিকানের এক্সপ্রেস, বহু হতাহতের আশঙ্কা". www.anandabazar.com. 13 January 2022. https://www.anandabazar.com/west-bengal/guhahati-express-derailed-at-maynaguri-dgtld/cid/1323379.
  8. ↑ "15631/Barmer - Guwahati Express (PT)". Retrieved 13 January 2022.
  9. ↑ "மே. வங்கத்தில் ரயில் விபத்து 5 பேர் பலி; 45 பேர் காயம்". Dinamalar. 2022-01-13. Retrieved 2022-01-14.