உள்ளடக்கத்துக்குச் செல்

மைந்தர்கி

ஆள்கூறுகள்: 17°28′N 76°18′E / 17.47°N 76.3°E / 17.47; 76.3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைந்தர்கி
Maindargi
நகரம்
அடைபெயர்(கள்): மைந்தர்கி
மைந்தர்கி Maindargi is located in மகாராட்டிரம்
மைந்தர்கி Maindargi
மைந்தர்கி
Maindargi
இந்தியாவில் மகாராட்டிரம்,
ஆள்கூறுகள்: 17°28′N 76°18′E / 17.47°N 76.3°E / 17.47; 76.3
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சோலாப்பூர்
ஏற்றம்
473 m (1,552 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்12,363
இனம்மைந்தர்கிகர்
மொழிகள்
 • அலுவல்மராத்திய மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுஎமெச்-13
இணையதளம்www.maindargi.org

மைந்தர்கி (Maindargi) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் மாவட்டத்தின் அக்கல்கோட்டு தாலுகாவில் இருக்கும் ஒரு நகரமும் நகராட்சி மன்றமுமாகும்.[1] மைந்தர்கி நகரத்தில் சிறீ சிவாசலேசுவரர் கோவில் உள்ளது.

புவியியல்

[தொகு]

17°28′N 76°18′E / 17.47°N 76.3°E / 17.47; 76.3.[2] என்ற புவியியல் ஆள்கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து 473 மீட்டர்கள் (1551 அடி) உயரத்தில் மைந்தர்கி நகரம் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்

[தொகு]

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [3]மைந்தர்கியின் மக்கள் தொகை 11,754 ஆகும். இம்மக்கள் தொகையில் ஆண்கள் சதவீதம் 51% ஆகவும் பெண்கள் சதவீதம் 49% ஆகவும் இருந்தது. மைந்தர்கியின் சராசரி கல்வியறிவு விகிதம் 58% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% என்பதை விடக் குறைவாகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 70% ஆகவும் பெண்களின் கல்வியறிவு 46% சதவீதமாகவும் இருந்தது. மைந்தர்கி மக்கள் தொகையில் 15% பேர் ஆறு வயதுக்குட்பட்டவர்களாக இருந்தார்கள்.

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[4] மைந்தர்கியின் மக்கள் தொகை 12,363 ஆகும். இம்மக்கள் தொகையில் ஆண்கள் எண்ணிக்கை 6247 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 6146 ஆகவும் இருந்தது. மைந்தர்கியின் சராசரி கல்வியறிவு விகிதம் 67.83% ஆகும். இது தேசிய சராசரியான 82.34% என்பதை விடக் குறைவாகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 78.24% ஆகவும் பெண்களின் கல்வியறிவு 57.40% சதவீதமாகவும் இருந்தது. மைந்தர்கி மக்கள் தொகையில் 12% பேர் ஆறு வயதுக்குட்பட்டவர்களாக இருந்தார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Vitthal Sutar (2 July 2014). "कारवाई : अक्कलकोटमधील ३४ रेशन दुकानांचे परवाने रद्द" (in Marathi). Divya Marathi (Solapur) இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304083413/http://m.divyamarathi.bhaskar.com/news/referer/5483/MAH-WMAH-action-taken-on-rashan-shop-in-akalkote-4666027-NOR.html. 
  2. Falling Rain Genomics, Inc - Maindargi
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
  4. "Maindargi Municipal Council City Population Census 2011-2025 | Maharashtra". www.census2011.co.in. Retrieved 2025-12-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைந்தர்கி&oldid=4417545" இலிருந்து மீள்விக்கப்பட்டது