மைதீன்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மைதீன்கான் ஒரு தமிழக அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2001 இல் தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதன் ஆரம்ப காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கின்றார். பாளையங்கோட்டை தொகுதியிலிருந்து, 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "உறுப்பினர் விவரம்". பார்த்த நாள் 10 ஏப்ரல் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைதீன்கான்&oldid=2611537" இருந்து மீள்விக்கப்பட்டது