மைதிலி குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைதிலி குமார்

மைதிலி குமார் ஒரு நடனக்கலைஞகர், ஆசிரியர், மற்றும் நடன இயக்குனர். அவர் இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டியம், குச்சிப்புடி, மற்றும் ஒடிஸி பாணிகளை நிகழ்த்திகிறார்[1] .சான் ஜோஸின் அபிநயா நடன நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் அவர் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடனத்தில் விரிவுரையாளராக உள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "San Jose South Indian Dancer and Teacher Honored for Lifetime Service" (in en-us). KQED Arts. https://ww2.kqed.org/arts/2015/04/09/san-jose-south-indian-dancer-and-teacher-honored-for-lifetime-of-service/. 
  2. "Mythili Kumar". UC Santa Cruz, Theatre Department (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-09-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைதிலி_குமார்&oldid=2929817" இலிருந்து மீள்விக்கப்பட்டது