மைக் லரோக்கா
தோற்றம்
மைக் லரோக்கா | |
|---|---|
| பிறப்பு | ஐக்கிய அமெரிக்கா |
| பணி | தயாரிப்பாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 2004 - தற்போது வரை |
மைக் லரோக்கா (Mike Larocca) என்பவர் ஒரு ஐக்கிய அமெரிக்க திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர் ஆவார். அத்துடன் ரூசோ சகோதரர்களின் அக்போ தயாரிப்புகள் நிருவனத்தின் தற்போதைய தலைவர் ஆவார்.[1][2]
இவர் மனித குரங்குகளின் புரட்சி (2011), ஸ்பை (2015), தி கிரே மேன் (2022), எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சு (2022) போன்ற பல திரைப்படங்களில் இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kit, Borys (மார்ச்சு 27, 2015). "Russo Brothers Open Getaway Productions, Tap Mike Larocca as President (Exclusive)". The Hollywood Reporter. Retrieved சனவரி 20, 2022.
{{cite web}}: Check date values in:|date=(help) - ↑ Donnelly, Matt (மே 5, 2020). "Russo Brothers Name Jason Bergsman CEO of AGBO".
வெளி இணைப்புகள்
[தொகு]