மைக் புரொக்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக் புரொக்டர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மைக் புரொக்டர்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பங்கு-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் ஏ-தர
ஆட்டங்கள் 7 401 271
ஓட்டங்கள் 226 21936 6624
மட்டையாட்ட சராசரி 25.11 36.01 27.94
100கள்/50கள் 0/0 48/109 5/36
அதியுயர் ஓட்டம் 48 254 154*
வீசிய பந்துகள் 1514 65404 12335
வீழ்த்தல்கள் 41 1417 344
பந்துவீச்சு சராசரி 15.02 19.53 18.76
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 70 7
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 15 n/a
சிறந்த பந்துவீச்சு 6/73 9/71 6/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/0 325/– 91/0
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 27 2008

மைக் புரொக்டர் (Mike Procter, பிறப்பு: செப்டம்பர் 15 1946 - 17 பெப்பிரவரி 2024), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 401 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 271 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1967 - 1970 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்_புரொக்டர்&oldid=3892365" இலிருந்து மீள்விக்கப்பட்டது