மைக்ரோசாப்ட் விசியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மைக்ரோசாப்ட் விசியோ
Microsoft Office Visio Professional 2007.png
மைக்ரோசாப்ட் விசியோ புரொபெஷனல் 2007 விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தில்.
உருவாக்குனர் மைக்ரோசாப்ட்
பிந்தைய பதிப்பு 12.0.4518.1014 / நவம்பர் 2006
இயக்குதளம் மைக்ரோசாப்ட் வின்டோஸ்
வகை படவரைதல்
அனுமதி மூடியமூலம்
இணையத்தளம் விசியோ

மைக்ரோசாப்ட் விசியோ விண்டோஸ் இயங்குதளங்களில் வெக்டர் முறையில் படவரையும் ஓர் மென்பொருள் ஆகும். இது ஸ்டாண்டட் (நியம்) மற்றும் புரொபெஷனல் (தொழில்ரீதியான) பதிப்புக்களாகக் கிடைக்கின்றது. ஸ்டாண்டட் மற்றும் புரொபெஷல் ஆகிய இரண்டும் ஒரே இடைமுகத்தையே பாவிக்கின்ற பொழுதும் புரொபெஷனில் கூடுதலான டெம்லேட்டுக்கள் கிடைக்கின்றன.

மைக்ரோசாப்ட் விசியோ காப்ரேஷனை 2000 ஆம் ஆண்டு உள்வாங்கிக் கொண்டது. விசியோ 2007 ஆனது 30 நவம்பர் 2006 அன்று வெளிவந்தது.

விசியோ ஒர் தனித்துவமான மென்பொருளாக விசியோ காப்ரேசனால் வெளிவிடப்பட்டுவந்தது. விசியோ 2000 ஐ மைக்ரோசாப்ட் உள்வாங்கி ஆபிஸ் மென்பொருளாக இணைத்துக் கொண்டபொழுதும் ஆபிஸ் மென்பொருளுடன் சேர்த்து வெளிவிடவில்லை.

கோப்பு முறைகள்[தொகு]

  • VSD - வரைபடம் (Diagram )
  • VSS - வடிவம் (Shape (originally Stencil))
  • VST - டெம்லேட் (Template)
  • VDX
  • VSX
  • VTX
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்ரோசாப்ட்_விசியோ&oldid=2159478" இருந்து மீள்விக்கப்பட்டது