மைக்ரோசாப்ட் வகுப்பறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்ரோசாப்ட் வகுப்பறை
Microsoft Classroom
உருவாக்குனர்மைக்ரோசாப்ட்
தொடக்க வெளியீடுஏப்ரல் 14, 2016; 8 ஆண்டுகள் முன்னர் (2016-04-14)
மென்பொருள் வகைமைகல்வி மென்பொருள்
உரிமம்சேவையாக மென்பொருள்
இணையத்தளம்education.microsoft.com

மைக்ரோசாப்ட் வகுப்பறை என்பது பள்ளிகளுக்கான இணையவழி கலப்பு கற்றல் தளமாகும். இது தர நிர்ணய பணிகள் மற்றும் மாணவர்களின் தகவல்தொடர்புகளைக் காகிதமில்லாமல் எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டது.[1] [2] இது ஏப்ரல் 2016இல் அலுவலகம் 365 கல்வி பயனாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.[3]

மே 18, 2017 அன்று மைக்ரோசாப்ட் மைக்ரோசாப்ட் வகுப்பறை முடிவு பெறுவதாக அறிவித்தது, இது ஜனவரி 31, 2018 அன்று நிறைவடைந்தது. மைக்ரோசாப்ட் வகுப்பறையின் சில அம்சங்கள் அலுவலகம் 365 கல்வியில் மைக்ரோசாப்ட் டீமின் ஒரு பகுதியாக மாறியது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Microsoft Classroom, a new Office 365 service for teachers and students". MSPoweruser. April 14, 2016. பார்க்கப்பட்ட நாள் April 27, 2017.
  2. Thurrott, Paul (April 14, 2016). "Office 365 Education is Being Updated with Microsoft Classroom, Other New Features". Thurrott.com. பார்க்கப்பட்ட நாள் April 27, 2017.
  3. Day, Matt (April 14, 2016). "Microsoft is sharpening its tools for the classroom". The Seattle Times. பார்க்கப்பட்ட நாள் April 27, 2017.
  4. "Microsoft Classroom Preview features are moving to Microsoft Teams in Office 365 for Education". Support. Microsoft. May 17, 2017.

 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்ரோசாப்ட்_வகுப்பறை&oldid=3193077" இலிருந்து மீள்விக்கப்பட்டது