உள்ளடக்கத்துக்குச் செல்

மைக்ரோசாப்ட் இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்ரோசாப்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்
வகைதுணை நிறுவனம்
தலைமையகம்ஐதராபாத்து (இந்தியா)[1]
முதன்மை நபர்கள்Bhaskar Pramanik (Chairman)
தொழில்துறைமென்பொருள்
பணியாளர்Approx 6,500
தாய் நிறுவனம்மைக்ரோசாப்ட்
இணையத்தளம்Microsoft India

மைக்ரோசாப்ட் இந்தியா (Microsoft India) அல்லது அதிகாரபூர்வமாக மைக்ரோசாப்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணைக் கிளை நிறுவனமாகும். இது இந்தியா நாட்டின் ஐதராபாத் நகரத்தினை தலைமையகமாகக் கொண்டுள்ளது.[2] இந்நிறுவனம் 1990 ஆம் ஆண்டளவில் இந்தியச் சந்தையினுள் உட்புகுந்து அன்றிலிருந்து இந்திய அரசாங்கத்துடனும் ஒன்றித்து நெருக்கமாகச் செயற்பட்டு வருகின்றது. மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்திற்கு அகமதாபாத், பெங்களூர், சண்டிகர், சென்னை, கோயம்புத்தூர், ஐதரபாத், இந்தோர், செய்ப்பூர், கொச்சி, கொல்கத்தா, மும்பை, புது தில்லி, புனே ஆகிய இந்தியாவின் 13 நகரங்களில் கிளைகள் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்ரோசாப்ட்_இந்தியா&oldid=1997857" இலிருந்து மீள்விக்கப்பட்டது