மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2016
Microsoft Office 2016
உருவாக்குனர்மைக்ரோசாப்ட்
தொடக்க வெளியீடு22 செப்டம்பர் 2015; 7 ஆண்டுகள் முன்னர் (2015-09-22)[1]
அண்மை வெளியீடுOS X: 15.14.0 Windows: 16.0.4229.1024[2] / OS X: 15 செப்டம்பர் 2015; 7 ஆண்டுகள் முன்னர் (2015-09-15) Windows: 11 செப்டம்பர் 2015; 7 ஆண்டுகள் முன்னர் (2015-09-11)
Preview வெளியீடுWindows: 16.0.4229.1024
இயக்கு முறைமை
தளம்IA-32, x64
மென்பொருள் வகைமைஆபீஸ் தொகுப்பு
உரிமம்ஒத்திகை

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2016 (Microsoft Office 2016) என்பது மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2013 எனும் பதிப்பினை அடுத்து வெளிவந்த மைக்ரோசாப்ட் ஆபிஸ் பதிப்பாகும். இப்பதிப்பு 22 செப்டம்பர், 2015 அன்று வெளியிடப்பட்டது..[1] அப்பிள் நிறுவனத்தின் ஒஎஸ் எக்ஸ் இயங்குதளத்தில் பயன்படுத்தப்படும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365இன் சந்தாதாரர்களுக்கான (Subscribers) புதிய பதிப்பாக இப்பதிப்பு 9 ஜூலை, 2015 அன்று வெளியிடப்பட்டது.[4][5][6]

புதிய அம்சங்கள்[தொகு]

வின்டோஸ்[தொகு]

வின்டோஸ் கணனிகளில் உருவாக்கும், தொகுக்கும், சேமிக்கும் ஆபிஸ் கோப்புகள் நேரடியாகவே இணையத்திலும் சேமிக்கப்படுகின்றன. மைக்ரோசாப்ட் வேர்டு, மைக்ரோசாப்ட் எக்செல், மைக்ரோசாப்ட் பவர்பொயின்ட் போன்றவற்றில் "டெல் மி" (Tell Me) எனப்படும் தேடுதல் வசதி உள்ளடங்கியுள்ளது. இப்பதிப்பிலுள்ள கோப்புக்களிலும் ஆவணங்களிலும் ஒரே நேரத்திலேயே பலர் திருத்தங்களைச் செய்யமுடியும்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 White, Julia (10 September 2015). "Admins—get ready for Office 2016, rollout begins September 22!". Microsoft. 25 செப்டம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. https://pbs.twimg.com/media/CPIPZHnWgAA5fp0.png:large. Missing or empty |title= (உதவி)
  3. Protalinski, Emil (9 July 2015). "Microsoft launches Office 2016 for Mac: Office 365 subscription required, standalone version coming in September". VentureBeat. 16 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. Warren, Tom (4 May 2015). "Microsoft one-ups Google Docs with real-time editing in Office 2016". The Verge. Vox Media.
  5. Steele, Billy (22 January 2015). "Office 2016 will hit desktops later this year". Engadget. AOL.
  6. Koenigsbauer, Kirk (9 July 2015). "Office 2016 for Mac is here!". Office Blogs. மைக்ரோசாப்ட். 9 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
  7. Spataro, Jared (4 May 2015). "Office 2016 Public Preview now available". Office Blogs. மைக்ரோசாப்ட். 5 May 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்ரோசாப்ட்_ஆபிஸ்_2016&oldid=3629600" இருந்து மீள்விக்கப்பட்டது