உள்ளடக்கத்துக்குச் செல்

மைக்ரோசாப்டின் மிகப் பெறுமதிவாய்ந்த வல்லுனர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைக்ரோசாப்டின் மிகப் பெறுமதிவாய்ந்த வல்லுனர்கள் (Microsoft Most Valuable Professional) என்பது மைக்ரோசாப்டால் வழங்கப்படும் ஒரு விருது மற்றும் அங்கீகாரத் திட்டமாகும். இவ்விருது, மைக்ரோசாப்டின் மென்பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்த தங்கள் தொழில்நுட்பத்திறனை பகிர்ந்து கொள்ளும் தன்னார்வலர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டுக்கான விருதும், அதற்கு கடந்த ஆண்டுப் பங்களிப்பின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றது.

வெளியிணைப்புக்கள்[தொகு]