உள்ளடக்கத்துக்குச் செல்

மைக்ரிசாலசு எலிகன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Micrixalus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

மைக்ரிசாலசு எலிகன்சு
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Micrixalus
இனம்:
இருசொற் பெயரீடு
Micrixalus elegans
(சி. ஆர். நாராயண் ராவ், 1937)
வேறு பெயர்கள்

Philautus elegans Rao, 1937

மைக்ரிசாலசு எலிகன்சு (Micrixalus elegans) என்பது இந்திய மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்நில வாழ்விடத்தில் வாழும் அகணிய உயிரி ஆகும்.[2] இது நேர்த்தியான நடனத் தவளை என்றும் அழைக்கப்படுகிறது.குறிப்பாக, இந்த இனம் கேரளா, கர்நாடக மாநிலங்களில் உள்ள பாலக்காடு கணவாய், கோவா கணவாய் ஆகியவற்றிற்கு இடையே அமைந்துள்ளது.[3] இது 2010 இல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் ஒப்பீட்டளவில் பொதுவானதாகக் கண்டறியப்பட்டது.[4] மீண்டும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு "தரவு பற்றாக்குறை" என வகைப்படுத்தப்பட்டது,[1]இவ்வினம், தற்போது பல இடங்களில் காணப்படுவதாக அறியப்படுகிறது; அவற்றில் சில பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலோ அல்லது அவற்றின் அருகிலோ அமைந்துள்ளன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 SSC Amphibian Specialist Group (2023). "Micrixalus elegans". IUCN Red List of Threatened Species 2023. doi:10.2305/IUCN.UK.2023-1.RLTS.T58377A166102173.en. https://www.iucnredlist.org/species/58377/166102173. பார்த்த நாள்: 30 December 2025.
  2. ↑ Frost, Darrel R. (2016). "Micrixalus elegans (Rao, 1937)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. Retrieved 21 April 2016.
  3. 1 2 Biju, S. D.; Sonali Garg; K. V. Gururaja; Yogesh Shouche; Sandeep A. Walujkar (2014). "DNA barcoding reveals unprecedented diversity in Dancing Frogs of India (Micrixalidae, Micrixalus): a taxonomic revision with description of 14 new species". Ceylon Journal of Science (Biological Sciences) 43 (1): 37–123. doi:10.4038/cjsbs.v43i1.6850.
  4. ↑ பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; "Lost! Amphibians of India" என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்ரிசாலசு_எலிகன்சு&oldid=4618748" இலிருந்து மீள்விக்கப்பட்டது