உள்ளடக்கத்துக்குச் செல்

மைக்ரிசாலசு உத்தாரகட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்ரிசாலசு உத்தாரகட்டி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மைக்ரிசாலிடே
பேரினம்:
மைக்ரிசாலசு
இனம்:
மை. உத்தாரகட்டி
இருசொற் பெயரீடு
மைக்ரிசாலசு உத்தாரகட்டி
பிஜு மற்றும் பலர், 2014

மைக்ரிசாலசு உத்தாரகட்டி (Micrixalus uttaraghati) என்பது மைக்ரிசாலிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளை சிற்றினமாகும்.[1] இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுகிறது .

இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் ஆறுகள் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Biju, S. D.; Sonali, Garg; Gururaja, K. V.; Yogesh Shouche; Sandeep A. Walujkar (May 2014). "DNA barcoding reveals unprecedented diversity in Dancing Frogs of India (Micrixalidae, Micrixalus): a taxonomic revision with description of 14 new species". Ceylon Journal of Science (Bio. Sci.) 43 (1): 37. doi:10.4038/cjsbs.v43i1.6850.