மைக்கோபிளாஸ்மாவால் ஏற்படும் நோய் அறிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

1. சிற்றிலை நோய்:-

          நோய் தாக்கிய செடிகளின் தண்டுபாகம் மற்றும் இலைகள்ள குட்டையாகி சிறுத்து விடும். இலைகள் ஒரே இடத்திலிருந்து தோன்றியது போல் குத்தாக காட்சியளிக்கும்.

2. பச்சைப்பூ:-

      இந்நோய் பூ பாகத்தை மட்டும் தாக்கும். பூவின் பாகங்கள் நீண்டு இலைகளைப் போல் பசுமை நிறமாக மாறும். இவற்றிலிருந்து காய்கள் உண்டாவதில்லை.
  (உ.ம்) எள் பச்சைப் பூ நோய்