மைக்கொசெப்பரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மைக்கொசெப்பரசு
Mycocepurus
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: கணுக்காலிகள்
வகுப்பு: பூச்சிகள்
வரிசை: Hymenoptera
துணைவரிசை: Apocrita
பெருங்குடும்பம்: Vespoidea
குடும்பம்: பார்மிசிடீ
Formicidae
பேரினம்: மைக்கொசெப்பரசு
Mycocepurus

மைக்கொசெப்பரசு (Mycocepurus) என்பது எறும்புகளில் ஒரு பேரினம். இப்பேரினத்தில் தென் அமெரிக்காவில் வாழும் ஓரினமான மைக்கொசெப்பரசு சிமித்தியி (Mycocepurus smithii) என்னும் எறும்பினம் ஆண்கள் இல்லாமலே முற்றிலுமாக அரசி எறும்பின் உயிர்ப்படியாக (குளோனிங், cloning) முறைப்படி இனப்பெருக்கம் செய்கின்றன.[1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கொசெப்பரசு&oldid=1522862" இருந்து மீள்விக்கப்பட்டது