உள்ளடக்கத்துக்குச் செல்

மைக்கேல் ராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கேல் ராஜ்
இயக்கம்வி. சி. குகநாதன்
தயாரிப்புடி. ராமா நாயுடு
கதைவி. சி. குகநாதன்
இசைசந்திரபோஸ்
நடிப்புரகுவரன்
மாதுரி
சரத் பாபு
பேபி சாலினி
ஒளிப்பதிவுதர்மா
படத்தொகுப்புஆர். டி. அண்ணாதுரை
கலையகம்சுரேஷ் தயாரிப்பகம்
வெளியீடு1987
ஓட்டம்130 நிமிடங்கள்
மொழித‌மி‌ழ்
ஆக்கச்செலவு 65 இலட்சம்

மைக்கேல் ராஜ் என்பது 1987 ஆவது ஆண்டில் வி. சி. குகநாதன் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. ராமா நாயுடு தயாரித்த இத்திரைப்படத்தில் ரகுவரன், மாதுரி, சரத் பாபு, பேபி சாலினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பின்னர், வெங்கடேஷ், இரச்சனி நடிப்பில் பிரேம புத்ருடு என தெலுங்கில் மீளுருவாக்கம் செய்யப்பட்டது.[1]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் மு. மேத்தா இயற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Success and centers list - Venkatesh". idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 30 October 2014.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_ராஜ்&oldid=3712114" இலிருந்து மீள்விக்கப்பட்டது