மைக்கேல் பி. ஜோர்டான்
மைக்கேல் பி. ஜோர்டான் | |
---|---|
பிறப்பு | மைக்கேல் பக்காரி ஜோர்டான் பெப்ரவரி 9, 1987 சாண்டா அனா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 1999–இன்று வரை |
மைக்கேல் பக்காரி ஜோர்டான்[1] (ஆங்கில மொழி: Michael Bakari Jordan) (பிறப்பு: பெப்ரவரி 9, 1987)[2] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் புரூட்வேல் ஸ்டேஷன் (2013), கிரீட் (2015) மற்றும் மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான பிளாக் பான்தர் (2018)[3] போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.[4][5][6][7] இவர் தி வயர் (2002) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில் டைம் பத்திரிகையால் மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவர் எனவும் மற்றும் கவர்ச்சியான மனிதர்[8] எனவும் பட்டியல் செய்து வெளியானது.[9] அதே ஆண்டில், 21 ஆம் நூற்றாண்டின் 25 சிறந்த நடிகர்களின் பட்டியலில் த நியூயார்க் டைம்ஸ் அவரை 15 இடத்தில் பட்டியல் இட்டது.[10]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]மைக்கேல் பக்காரி ஜோர்டான் பிப்ரவரி 9, 1987 அன்று கலிபோர்னியாவின் சாண்டா அனாவில் டோனா மற்றும் மைக்கேல் ஏ. ஜோர்டானுக்கு மகனாக பிறந்தார்.[11] இவருக்கு ஜமீலா என்ற சகோதரியும் காலித் என்ற ஒரு தம்பி உள்ளனர். இவர் 2010 இல் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில்[12] கால்பந்து வீரராக கையெழுத்திட்டார். ஜோர்டானின் குடும்பம் யூ ஜெர்சியிலுள்ள நுவார்க்கிற்குச் செல்வதற்கு முன்பு கலிபோர்னியாவில் இரண்டு ஆண்டுகள் இருந்தனர். அவர் நுவார்க் ஆர்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அங்கு அவரது தாயார் பணிபுரிந்தார் மற்றும் அங்கு அவர் கூடைப்பந்து விளையாட்டு வீராக இருந்தார்.[13]
Year | Title | Role | Notes |
---|---|---|---|
1999 | Black and White | Teen #2 | |
2001 | Hardball | Jamal | |
2007 | Blackout | C.J. | |
2009 | Pastor Brown | Tariq Brown | |
2012 | Red Tails | Maurice "Bumps" Wilson | |
Chronicle | Steve Montgomery | ||
2013 | Fruitvale Station | Oscar Grant | |
Justice League: The Flashpoint Paradox | Victor Stone / Cyborg (voice) | Direct-to-DVD | |
2014 | That Awkward Moment | Mikey | |
2015 | Fantastic Four | Johnny Storm / Human Torch | |
Creed | Adonis "Donnie" Creed | ||
2018 | Black Panther | N'Jadaka / Erik "Killmonger" Stevens | |
Kin | Male Cleaner | Cameo | |
Creed II | Adonis "Donnie" Creed | ||
2019 | Just Mercy | Bryan Stevenson | Also producer |
2021 | Without Remorse | John Clark | Also producer |
A Journal for Jordan | Charles Monroe King | Also producer; Filming |
Television
[தொகு]Year | Title | Role | Notes |
---|---|---|---|
1999 | சோப்ரானோஸ் | Rideland Kid | Episode: "Down Neck" |
Cosby | Mike | Episode: "The Vesey Method" | |
2002 | The Wire | Wallace | 12 episodes |
2003–2006 | All My Children | Reggie Porter Montgomery | 59 episodes |
2006 | CSI: Crime Scene Investigation | Morris | Episode: "Poppin' Tags" |
Without a Trace | Jesse Lewis | Episode: "The Calm Before" | |
2007 | Cold Case | Michael Carter | Episode: "Wunderkind" |
2009 | Burn Notice | Corey Jensen | Episode: "Hot Spot" |
Bones | Perry Wilson | Episode: "The Plain in the Prodigy" | |
The Assistants | Nate Warren | 13 episodes | |
2009–2011 | Friday Night Lights | Vince Howard | 26 episodes |
2010 | Law & Order: Criminal Intent | Danny Ford | Episode: "Inhumane Society" |
Lie to Me | Key | 2 episodes | |
2010–2011 | Parenthood | Alex | 16 episodes |
2012 | House | Will Westwood | Episode: "Love Is Blind" |
2014 | The Boondocks | Pretty Boy Flizzy (voice) | Episode: "Pretty Boy Flizzy" |
2018 | Fahrenheit 451 | Guy Montag | Television film; also executive producer |
2019–present | Gen:Lock | Julian Chase (voice) | 8 episodes
Also executive producer |
Raising Dion | Mark Warren | 3 episodes; also executive producer | |
2021 | Love, Death & Robots | Terence (voice) | Also motion-capture
Episode: "Life Hutch" |
What If...? | N'Jadaka / Erik "Killmonger" Stevens (voice) | Guest role
Post-production |
வீடியோ கேம்கள்
[தொகு]Year | Title | Role | Notes |
---|---|---|---|
2011 | கியர்ஸ் ஆஃப் வார் 3 | ஜேஸ் ஸ்ட்ராட்டன் | |
2016 | NBA 2K17 | ஜஸ்டிஸ் எங்/தன்னை | MyCareer பயன்முறையில் ஹோஸ்ட் |
2017 | வில்சனின் இதயம் | கர்ட் மோஸ்பி | |
2018 | க்ரீட்: மகிமைக்கு உயருங்கள் | அடோனிஸ் "டோனி" க்ரீட் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 73 Questions With Michael B. Jordan. Vogue. November 28, 2017. Event occurs at 0:52. பார்க்கப்பட்ட நாள் February 11, 2020 – via YouTube.
Bakari. It's Swahili, means 'noble promise.'
- ↑ "Michael B. Jordan Biography (1987–)". Biography.com. Archived from the original on July 16, 2020. பார்க்கப்பட்ட நாள் September 1, 2020.
- ↑ Kit, Borys (May 13, 2016). "Michael B. Jordan Joins Marvel's 'Black Panther'". The Hollywood Reporter. Archived from the original on May 13, 2016. பார்க்கப்பட்ட நாள் May 13, 2016.
- ↑ Barker, Andrew (November 18, 2015). "Film Review: 'Creed'" (in en-US). Variety. https://variety.com/2015/film/reviews/creed-review-michael-b-jordan-1201640507/.
- ↑ Placido, Dani Di. "'Black Panther' Review: Killmonger Steals The Show". பார்க்கப்பட்ட நாள் February 21, 2018.
- ↑ "'Black Panther' is the rare Marvel movie that makes you care about the villain – and Michael B. Jordan delivers an incredible performance". February 14, 2018. பார்க்கப்பட்ட நாள் February 21, 2018.
- ↑ "The Ascent of 'Black Panther' Director Ryan Coogler" (in en). The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/heat-vision/black-panther-ascent-director-ryan-coogler-1084901.
- ↑ https://people.com/movies/michael-b-jordan-people-sexiest-man-alive-2020/
- ↑ "Michael B. Jordan: The 100 Most Influential People of 2020". Time. பார்க்கப்பட்ட நாள் September 23, 2020.
- ↑ Dargis, Manohla; Scott, A.O. (November 25, 2020). "The 25 greatest actors of the 21st century (so far)". The New York Times. https://www.nytimes.com/interactive/2020/movies/greatest-actors-actresses.html.
- ↑ Bronner, Sasha (January 23, 2013). "Michael B. Jordan, 'Fruitvale' Star, Reveals His Early Tap Dancing Roots (Photos)". HuffPost. Archived from the original on February 17, 2020.
I was born in Orange County – in Santa Ana. My dad is from California. I was raised on the East Coast. My first two years were in California...
- ↑ Friedman, Jackie (February 3, 2010). "Tap-dancing, Howard-bound lineman Khalid Jordan first from Arts High to earn full athletic scholarship". The Star-Ledger (Newark, New Jersey) இம் மூலத்தில் இருந்து October 20, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131020075537/http://www.nj.com/hssports/blog/football/index.ssf/2010/02/tap-dancing_howard-bound_lineman_khalid_jordan_first_from_arts_high_to_earn_full_athletic_scholarshi.html.
- ↑ Herzog, Laura (November 18, 2015). "Creed star Michael B. Jordan gets key to hometown of Newark". NJ Advance Media. Archived from the original on December 13, 2019. பார்க்கப்பட்ட நாள் August 14, 2018.
Raised in Newark, Jordan studied drama at the public magnet Newark Arts High School, where his mother is still a teacher, city officials said.
வெளி இணைப்புகள்
[தொகு]- 1987 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- ஆபிரிக்க அமெரிக்க நடிகர்கள்
- இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- அமெரிக்க குழந்தை நட்சத்திரங்கள்
- அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்
- அமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்
- அமெரிக்கக் குரல் நடிகர்கள்
- ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்
- மீநாயகன் திரைப்பட நடிகர்கள்