மைக்கேல் பாமர் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு
மைக்கேல் அந்தோணி பாமர்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அவைத்தலைவர்
பதவியில்
12 அக்டோபர் 2011 – 12 திசம்பர் 2012
குடியரசுத் தலைவர்டோனி டான் கெங் யாம்
பிரதமர்லீ சியன் லூங்
Deputyசார்லெசு சோங்
சியா கியான் பெங்
முன்னையவர்அப்துல்லா டார்முகி
பின்னவர்அலிமா யோகோப்
சிங்கப்பூர் நாடாளுமன்றம்
for புங்கோல் கிழக்கு தொகுதி
பதவியில்
7 மே 2011 – 12 திசம்பர் 2012
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்லீ லி லியான்
சிங்கப்பூர் நாடாளுமன்றம்
for Pasir Ris-Punggol GRC
பதவியில்
6 மே 2006 – 18 ஏப்ரல் 2011
பின்னவர்தானே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 சூலை 1968 (1968-07-14) (அகவை 55)
சிங்கப்பூர்
அரசியல் கட்சிமக்கள் செயல் கட்சி (2006–2013)
துணைவர்டியான பாமர்
முன்னாள் கல்லூரிஇலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி புனித ஆண்ட்ரூசு ஜூனியர் கல்லூரி

மைக்கேல் அந்தோணி பால்மர் ( Michael Anthony Palmer, 14 சூலை 1968) சிங்கப்பூர் சேர்ந்த வழக்கறிஞரும் முன்னாள் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2006 முதல் 2012 வரை சிங்கப்பூரின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி (PAP) நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அக்டோபர் 2011 முதல் திசம்பர் 2012 வரை சிங்கப்பூர் நாடாளுமன்ற அவைத்தலைவராக பொறுப்பாற்றியுள்ளார். மக்களின் சங்கக் கட்சியின் பணியாளர் ஒருவருடனான திருமணமல்லா உறவு வெளிபடுத்தபட்டதை அடுத்து 2012இல் தமது பதவியைத் துறந்தார்.[1]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Michael Palmer resigns as Speaker". TODAYonline. 12 December 2012. பார்க்கப்பட்ட நாள் 12 December 2012.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]