மைக்கேல் செரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கேல் செரா
Michael Cera 2012 (Cropped).jpg
2012 ஆம் ஆண்டில் செரா
பிறப்புமைக்கேல் ஆசுடின் செரா
Michael Austin Cera

சூன் 7, 1988 (1988-06-07) (அகவை 34)
பிராம்ப்டன், ஒன்றாரியோ, கனடா
இருப்பிடம்புரூக்ளின், நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா
பணி
  • நடிகர்
  • தயாரிப்பாளர்
  • பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1999–தற்காலம்

மைக்கேல் ஆசுடின் செரா (ஆங்கில மொழி: Michael Austin Cera) (/ˈsɛərə/; Italian: [ˈtʃeːra]; பிறப்பு சூன் 7, 1988)[1] ஒரு கனடிய நடிகர், தயாரிப்பாளர், மற்றும் பாடகர் ஆவார். குழந்தை நடிகராக துவங்கி ஹாலிவுட்டில் பிரபலமானார்.ஜூனோ (2007) திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பிராடுவே உலகில் 2014 ஆம் ஆண்டிலிருந்து நடித்து வருகிறார். டோனி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Schneller, Johanna (2007-12-29). "Triple threat". The Globe and Mail. pp. R1–3. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_செரா&oldid=2966357" இருந்து மீள்விக்கப்பட்டது