மைக்கேல் கீட்டன்
Jump to navigation
Jump to search
மைக்கேல் ஜான் டக்ளஸ் என்பவர் ஒரு அமெரிக்க நடிகர் ஆவார். இவர் மைக்கேல் கீட்டன் என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் பேட்மேன் (1989) மற்றும் பேட்மேன் ரிட்டர்ன்ஸ் (1992) போன்ற படங்களில் பேட்மேனாக நடித்துள்ளார்.
இவர் நடித்து 2014ஆம் ஆண்டு வெளிவந்த பேர்ட்மேன் திரைப்படத்திற்காக பாராட்டைப் பெற்றார். அக்கதாபாத்திரத்துக்காக ஒரு கோல்டன் குளோப் விருதை வென்றார். அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[1]
உசாத்துணை[தொகு]
- ↑ Waxman, Sharon (November 16, 2014). "Hollywood Film Awards: Slowly Killing the Golden Goose". TheWrap.com. https://www.thewrap.com/hollywood-film-awards-slowly-killing-the-golden-goose/.