மைக்கல் வென்டாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மைக்கல் வென்டாட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மைக்கல் கிரேய்டன் வென்டாட்
உயரம்6 ft 6 in (1.98 m)
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்செப்டம்பர் 6 2001 எ வங்காளதேசம்
கடைசித் தேர்வுடிசம்பர் 26 2008 எ வங்காளதேசம்
ஒரே ஒநாபசனவரி 13 2006 எ ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 20 1 142 76
ஓட்டங்கள் 1,144 48 7,443 2,504
மட்டையாட்ட சராசரி 36.90 48.00 33.37 39.12
100கள்/50கள் 4/4 0/0 17/33 4/16
அதியுயர் ஓட்டம் 140 48 226 118
வீசிய பந்துகள் 67
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 62.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 1/46
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/– 0/– 102/– 24/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், டிசம்பர் 12 2009

மைக்கல் கிரேய்டன் வென்டாட் (Michael Graydon Vandort, பிறப்பு: சனவரி 19. 1980), இலங்கை துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இதுவரை 20 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கல்_வென்டாட்&oldid=2214380" இருந்து மீள்விக்கப்பட்டது