மைக்கல் ரெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மைக்கல் ரெட்
அழைக்கும் பெயர்பிக் ரெட் (Big Red)
நிலைபுள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard)
உயரம்6 ft 6 in (1.98 m)
எடை215 lb (98 kg)
அணிமில்வாகி பக்ஸ்
பிறப்புஆகத்து 24, 1979 (1979-08-24) (அகவை 39)
கொலம்பஸ், ஒகைய்யோ
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிஒகைய்யோ மாநிலம்
தேர்தல்43வது overall, 2000
மில்வாகி பக்ஸ்
வல்லுனராக தொழில்2000–இன்று வரை


மைக்கல் ரெட் (ஆங்கிலம்:Michael Redd, பிறப்பு - ஆகஸ்டு 24, 1979) ஒரு அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் மில்வாகி பக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். என். பி. ஏ.-இல் மூன்று புள்ளி கூடைகள் எறியர வீரர்களில் இவர் ஒரு உயர்ந்த வீரர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கல்_ரெட்&oldid=2215853" இருந்து மீள்விக்கப்பட்டது