மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ்
அயர்லாந்து ஜனாதிபதி
பதவியேற்பு
11 நவம்பர் 2011
முன்னவர் மேரி மெக்கலீசு
குழந்தைகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்
பதவியில்
15 டிசம்பர் 1994 – 26 சூன் 1997
பதவியில்
12 சனவரி 1993 – 17 நவம்பர் 1994
முன்னவர் ஜான் வில்சன்
அதிகார சபை அங்கத்தினர்
பதவியில்
23 பிப்ரவரி 1983 – 3 ஏப்ரல் 1987
தொகுதி அயர்லாந்து தேசிய பல்கலைக்கழகம்
பதவியில்
1 சூன் 1973 – 26 மே 1977
தனிநபர் தகவல்
பிறப்பு 18 ஏப்ரல் 1941 (1941-04-18) (அகவை 82)
அயர்லாந்து
அரசியல் கட்சி தொழிலாளர் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சபீனா காயின்
பிள்ளைகள் 4
படித்த கல்வி நிறுவனங்கள் கால்வே தேசிய பல்கலைக்கழகம், அயர்லாந்து
இந்தியானா பல்கலைக்கழகம்
மான்செஸ்டர் பல்கலைக்கழகம்

மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ் (பிறப்பு: ஏப்ரல் 18, 1941) ஒரு அயர்லாந்தின் அரசியல்வாதி, கவிஞர், எழுத்தாளர் மற்றும் ஒளிபரப்பாளர் ஆவார். அக்டோபர் 27,2011 இல் நடைபெற்ற அயர்லாந்தின் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று ஒன்பதாவது அயர்லாந்து ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.[1] இவர் அயர்லாந்து தொழிலாளர் கட்சி தலைவராக இருந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]