மைகேல் வுட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மைகேல் டேவிட் வுட் (பிறப்பு: ஜூலை 23, 1948)ஒரு ஆங்கிலேய வரலாற்றாளர் மற்றும் விபரணத் திரைப்பட இயக்குனர் ஆவார். ஆங்கிலேய தொலைக்காட்சி மற்றும் ஒளிபரப்பு நிறுவனமான பிபிசி-ல் பணியாற்றுகிறார். தி ஸ்டோரி ஆஃப் இந்தியா, கிரேட் ரயில்வே ஜெர்னிஸ், இன் சர்ச் ஆப் த ட்ரோஜன் வார், இன் த புத்ஸ்டெப்ஸ் ஆப் அலெக்சாண்டர் த கிரேட், கோங்கிஸ்டெடோரஸ் ஆகியவை இவர் இயக்கிய சில பிரபல விபரணத் திரைப்படங்கள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைகேல்_வுட்&oldid=3090624" இருந்து மீள்விக்கப்பட்டது