மேவன் பீரிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேவன் பீரிஸ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 3
ஓட்டங்கள் - 19
மட்டையாட்ட சராசரி - 9.50
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 16
வீசிய பந்துகள் - 22
வீழ்த்தல்கள் - 2
பந்துவீச்சு சராசரி - 67.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 2/68
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- -/-
மூலம்: [1], மே 1 2006

ஹேமல் சிரி மேவன் பீரிஸ் (Hemal Sri Mevan Pieris, பிறப்பு: பிப்ரவரி 16, 1946), இலங்கை அணியின் முன்னாள் முன்னாள் சகல துறை ஆட்டக்காரர். இவர் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1975 முதலாவது உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேவன்_பீரிஸ்&oldid=2214954" இலிருந்து மீள்விக்கப்பட்டது