உள்ளடக்கத்துக்குச் செல்

மேவந்த் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைவந்த் மாவட்டம்
மாவட்டம்
மைவந்த் மாவட்டம் is located in ஆப்கானித்தான்
மைவந்த் மாவட்டம்
மைவந்த் மாவட்டம்
ஆள்கூறுகள்: 31°44′22″N 65°08′24″E / 31.73944°N 65.14000°E / 31.73944; 65.14000
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்கந்தகார் மாகாணம்
தலைமையிடம்ஹுத்தல்
அரசு
  மாவட்ட நிர்வாகிசாலிக் முகமது நூர்சாய்[1]
மக்கள்தொகை
 (2006)
  மொத்தம்51,900
நேர வலயம்UTC+4:30
கந்தகார் மாகாணத்தின் 14 மாவட்டங்கள், காவி நிறத்தில் மேவந்த் மாவட்டம்

மைவந்த் மாவட்டம் (Maiwand District), ஆப்கானித்தான் நாட்டின் கந்தகார் மாகாணத்தின் 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடமான ஹுத்தல் நகரமானது[1][2][3][4][5], மாகாணத் தலைநகரான கந்தகாருக்கு 70 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான காபூலுக்கு 500 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. ஆப்கான் நெடுஞ்சாலை எண் 1 இம்மாவட்டத்தின் தலைமையிடமான ஹுத்தல் நகரம் வழியாகச் செல்வதுடன் காந்தகார் மற்றும் லஷ்கர்கர் நகரங்களுடன் இணைக்கிறது. 2006ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, மைவந்த் மாவட்ட மக்கள் தொகை 51,900 ஆகும்.

அமைவிடம்

[தொகு]

கந்தகார் மாகாணத்தின் மேற்கில் அமைந்த மைவந்த் மாவட்டத்தின் மேற்கில் ஹெல்மண்ட் மாகாணம், வடக்கில் கோரக் மாவட்டம், வடகிழக்கில் காக்ரேஸ் மாவட்டம், கிழக்கில் ஜாரி மாவட்டம் மற்றும் தெற்கில் பஞ்ச்வாய் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Stancati, Margherita. "Rare Afghan Haven at Risk as U.S. Departs". Wall Street Journal. Wall Street Journal. Retrieved 13 February 2015.
  2. Robinson, Linda (2013). One hundred victories special ops and the future of American warfare (First ed.). New York: PublicAffairs. ISBN 9781610391504. Retrieved 13 February 2015.
  3. Shukla, Paraag. "Battlefield Update: Task Force Dreadnaught in Maiwand District, Kandahar" (PDF). Understandingwar.org. Institute for the Study of War. Archived from the original (PDF) on 14 February 2015. Retrieved 13 February 2015.
  4. Simonsen, Richard. "PRT Assesses Progress in Maiwand District". RS News. NATO. Retrieved 13 February 2015.
  5. Stewart, Melissa. "Maiwand district officials capitalize on security, governance gains during "Maiwand Media Day"". DVIDSHub. DVIDS. Retrieved 13 February 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேவந்த்_மாவட்டம்&oldid=4536982" இலிருந்து மீள்விக்கப்பட்டது