மேளம் கொட்டு தாலி கட்டு (தொலைக்காட்சி நிகழ்ச்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேளம் கொட்டு தாலி கட்டு
Melam Kotti Thali Kattu.jpg
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
எபிசோடுகள் எண்ணிக்கை32
தயாரிப்பு
திரைப்பிடிப்பு இடங்கள்இந்தியா
ஓட்டம்தோராயமாக 40-50 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
சேனல்புதுயுகம் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்2013 (2013) –
16 ஏப்ரல் 2014 (2014-04-16)
வெளியிணைப்புகள்
இணையதளம்

மேளம் கொட்டு தாலி கட்டு இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. திருமணம் ஆகாத பெண்கள் மட்டுமே பங்கேற்கும் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை நடிகை சினேகா தொகுத்து வழங்கினார். இது இவரின் முதல் சின்னத்திரை நிகழ்ச்சி ஆகும்.

இவற்றை பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]