மேல் நோக்கிய தொடர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேல்நோக்கிய தொடர்ச்சி என்பது எண்ணெய் ஆய்வு மற்றும் புவி இயற்பியலில்  புவி ஈர்ப்பு அல்லது காந்த புலத்தின் மதிப்பினை மதிப்பிடுவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும்.  இம்முறையில்  குறைவான உயரத்தில் இருக்கும் அளவீடுகளைப் பயன்படுத்தி மேல்நோக்கிய புறச்செருகலில் தொடர்ச்சியினை அனுமானித்து  மதிப்பீடு செய்யப்படுகிறது.  இந்த நுட்பமானது    பொதுவாக பல்வேறு அளவீடுகளை ஒன்றிணைத்து பொதுநிலைப் படுத்த  பயன்படுகிறது, இதனால் தான் சிதறல்களை குறைத்து  எளிதாக பகுப்பாய்வு செய்ய அனுமதிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

  • Petroleum geology