மேல் நைல் மாநிலம்

ஆள்கூறுகள்: 09°46′N 32°44′E / 9.767°N 32.733°E / 9.767; 32.733
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேல் நைல்
மாநிலம்
மேல் நைல்-இன் கொடி
கொடி
மேல் நைல்-இன் சின்னம்
சின்னம்
தெற்கு சூடான் நாட்டின் வடக்கில் மேல் நைல் மாநிலத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
தெற்கு சூடான் நாட்டின் வடக்கில் மேல் நைல் மாநிலத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
ஆள்கூறுகள்: 09°46′N 32°44′E / 9.767°N 32.733°E / 9.767; 32.733
நாடு தெற்கு சூடான்
பிரதேசம்பெரிய மேல் நைல்
தலைநகரம்மாலக்கல்
அரசு
 • ஆளுநர்புத்தோக் அயாங் குர்
பரப்பளவு
 • மொத்தம்77,823.42 km2 (30,047.79 sq mi)
மக்கள்தொகை
 (2008 கணக்கெடுப்பு)
 • மொத்தம்9,64,353
 • அடர்த்தி12/km2 (32/sq mi)
நேர வலயம்ஒசநே+2 (மத்திய ஆப்பிரிக்க நேரம்)
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2019)0.478[1]
low
தெற்கு சூடானின் 13 மாகாணங்களின் வரைபடம்

மேல் நைல் மாநிலம் (Upper Nile), சூடான் நாட்டின் தெற்குப் பகுதிகளைக் கொண்டு 9 சூலை 2011 அன்று நிறுவப்பட்ட தெற்கு சூடான் நாட்டின் 13 மாநிலங்களில் ஒன்றாகும். இம்மாநிலம் தெற்கு சூடான் வடக்கில் பெரிய நைல் பிரதேசத்தில் அமைந்துள்ளது. வெள்ளை நைல் இம்மாநிலத்தின் வழியாகப் பாய்கிறது. இம்மாநிலத்தைச் சுற்றி யூனிட்டி மாநிலம் மற்றும் ஜோங்லாய் மாநிலம் எல்லைகளாக உள்ளது. 77,823 சதுர கிலோமீட்டர்கள் (30,048 sq mi) பரப்பளவு கொண்ட மேல் நைல் மாநிலத்தின் தலைநகரம் மாலக்கல் நகரம் ஆகும்.

மாநில நிர்வாகம்[தொகு]

மேல் நைல் மாநிலம் ஒரு ஆளுநரின் கீழ் 13 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]

 • பாலியட் மாவட்டம்
 • பஷோதா மாவட்டம்
 • லாங்கிசெயூக் மாவட்டம்
 • மாபன் மாவட்டம்
 • மாலக்கல் மாவட்டம்
 • மான்யோ மாவட்டம்
 • மாய்வூத் மாவட்டம்
 • மேலூத் மாவட்டம்
 • நசீர் மாவட்டம்
 • பாயிகாங்க் மாவட்டம்
 • ரேங்க் மாவட்டம்
 • உலாங் மாவட்டம்
 • அகோகா மாவட்டம்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-18.
 2. Upper Nile. UNHCR, South Sudan. Retrieved July 18, 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்_நைல்_மாநிலம்&oldid=3637032" இலிருந்து மீள்விக்கப்பட்டது