மேல் தோவாப் பஞ்சம், 1860–1861

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மேல் தொவாப் பகுதி

மேல் தோவாப் பஞ்சம், 1860–1861 (Upper Doab famine of 1860–1861) பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு மாகாணத்தில் அமைந்துள்ள தோவாப் பகுதியைப் பாதித்த ஒரு பெரும் பஞ்சம். இது தவிர பஞ்சாப் மாகாணத்தின் தில்லி, ஹிசார் பிரிவுகள், ராஜபுதானா சமஸ்தானத்தின் கிழக்குப் பகுதிகள் ஆகியவையும் இப்பஞ்சத்தால் பாதிக்கபப்டடன. இப்பஞ்சத்தின் விளைவாக 20 லட்சம் பேர் வரை மாண்டனர்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]